தேசத்தின் 77 வது சுதந்திர தின விழா, கட்சி தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி கொண்டாட்டம்.

15 ஆகஸ்ட், 2023
 
S

நமது தேசத்தின் 77 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, இன்று (15.08.2023) நமது கட்சி அலுவலகத்தில் காலை 10 மணியளவில், துணைத்தலைவர் திரு. A.G.மௌரியா IPS (Rtd) அவர்களின் தலைமையில், பொதுச்செயலாளர் திரு.ஆ.அருணாசலம் MA., BL., அவர்கள் முன்னிலையில், தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகை தந்தவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

சிறப்பாக நிகழ்ந்த இவ்விழாவில் 
நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன், மாநில செயலாளர்கள்
திரு. செந்தில் ஆறுமுகம், திரு. சிவ இளங்கோ, திரு. முரளி அப்பாஸ், திரு. ராகேஷ் ராஜசேகரன், திரு.பிரதீப் குமார், திருமதி.சினேகா மோகன்தாஸ், தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு.மயில்வாகனன், திரு. ஜான்சன்,
மாநில துணைச் செயலாளர்கள் திரு. சண்முகராஜன், திரு. கபிலரசன், 

மாவட்ட செயலாளார்கள் திரு. ஓம் பிரகாஷ், திரு.வசந்த் சிங், திரு.மாறன், திரு.சண்முக சுந்தரம், திரு.தேசிங்கு ராஜன், திரு.உதய சந்திரன், திரு.சக்தி, திரு.ஸ்டான்லி மற்றும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1691361477071106048?t=6oHaqTywTNXYCF6yiIbpnQ&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02uG7MJQLHmu37Jz4Uf5B2iBKGpgXs1LXGRvpiAbTehDhqcC7vUhJ11sDDtrVga1JGl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/Cv9UAXxJzME/?igshid=MmU2YjMzNjRlOQ==

சமீபத்திய காணொளி







Share this post