இந்திய தேசத்தின் 77வது ஆண்டு குடியரசு தின கொடியேற்று விழா மற்றும் கோவை வடக்கு மநீம மாவட்டத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
கோவை சாய்பாபா காலனி பகுதியில், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. மு.மாரியப்பன் அவர்களின் தலைமையில், நிர்வாகிகள் திரு. A.K.B.பாபு, திரு. முத்துமாரி, திரு. M.கண்ணன், திரு. பால மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
கோவை மண்டலச் செயலாளர் திரு. A. ரங்கநாதன் அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்தார்.
தொடர்ந்து கட்சியின் துணைத் தலைவர் திரு. R.தங்கவேலு அவர்கள் புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வுகளில் கட்சியின் மாநிலச் செயலாளர்கள் திரு. மயில்சாமி, திருமதி. மூகாம்பிகா ரத்தினம், மண்டல அமைப்பாளர்கள் திரு. சித்திக், திரு. தாஜுதீன், மாவட்டச் செயலாளர்கள் திரு. பிரபு, திரு. மயில்கணேஷ், திரு. மனோகர், திரு. ஜாகிர் உசேன், மாநகர செயலாளர்கள் திரு. இளையபாரதி, திரு. டேனியல்ராஜ், திரு. முருகேசன், திருமதி. ஹம்ச மித்ரா, திரு. நிர்மல் குமார், திரு. சோமசுந்தரம், திரு. விக்னேஷ் பாரதி, திரு. மோகன், திரு. பிரகாஷ், திரு. பழனிச்சாமி, திரு. சீனிவாசன் மற்றும் திரு. சத்திய நாராயணன், திரு. சிராஜுதீன், திரு. சௌந்தர்ராஜன், திரு. தனபால், திரு. வினோபா, திரு. ஷேக் மொய்தீன், திருமதி. மணிமொழி, திருமதி. சாந்தி, திரு. சிவா, திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. ரவி, திரு. சின்னத்தம்பி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026
Social Media Link
X: https://x.com/i/status/2016152595241566669
Facebook: https://www.facebook.com/share/p/1EWCU1i59w/
Instagram: https://www.instagram.com/p/DUBFeFRicNK/?igsh=eDY4bW5ydm8wd2xr