"மய்ய அரசியல் ஏன்?" என்ற தலைப்பில் மதுரையில் கருத்தரங்கம்

11 ஜூன், 2023

மய்ய அரசியல் ஏன்? என்ற தலைப்பில் கருத்தரங்கம் மதுரையில் 11.06.2023 அன்று நடைபெற்றது‌.
மதுரை மாவட்ட செயலாளர்கள் திரு. V.B.மணி, திரு. R.அயூப்கான், திரு. K.கதிரேசன் தலைமையில்,
மண்டல செயலாளர் திரு.அழகர், முன்னாள் மாநில இணை செயலாளர் திரு.ஆ.ஜெய்கணேஷ் முன்னிலையில்,
மாநில செயலாளர்கள் திரு.சிவ இளங்கோ, திரு.செந்தில் ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிகழ்வில் மய்ய உறவுகள் திரளாக கலந்து கொண்டனர்.

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1668178145298747392?t=uTbvXFtY7SFTMRsL1-1GQg&s=19

Facebook:  https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02BGoFbMmRYA425EF7GtVrseJAgxvmGMZHMupWMroppf8KkCptrpNNAak8mZbTykQql&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CtYlbNCp3W3/?igshid=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post