மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

7 நவம்பர், 2025

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு,

கட்சியின் துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்களின் முன்னிலையில், துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா அவர்கள் கட்சிக் கொடி ஏற்றி வைத்தார்.

நிகழ்வில் கட்சியின் புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் திரு. G.R. சந்திரமோகன், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன், நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. நாகராஜன், தலைமை நிலையச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம், மாநிலச் செயலாளர்கள் திரு. முரளி அப்பாஸ், திரு. காந்தி கண்ணதாசன், திரு. வைத்தீஸ்வரன், திருமதி. மூகாம்பிகா ரத்தினம், திருமதி. சினேகா மோகன்தாஸ், திரு. ராகேஷ் ராஜசேகரன், திரு. பன்னீர் செல்வம், திரு. லக்ஷ்மன், திருமதி. பத்மா ரவிச்சந்திரன், திரு. சிட்கோ A.சிவா, திரு. அரவிந்ராஜ், விழுப்புரம் மண்டலச் செயலாளர் திரு. ஸ்ரீபதி, காஞ்சிபுரம் மண்டலச் செயலாளர் திரு. அருள், செயற்குழு உறுப்பினர் திரு. C.K.அருண் மற்றும் மண்டல, மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பொது மக்களுக்கு இனிப்பும், மதிய உணவும் வழங்கப்பட்டது.

#KamalHaasan
#HBDKamalHaasan
#CelebratingKamalHaasan
#KamalHaasan_the_centrist
#மய்யம்_கமல்ஹாசன்

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/1986762196970561960?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1Evev1LsWd/

Instagram: https://www.instagram.com/p/DQwQIijCYLl/?utm_source=ig_web_copy_link&igsh=MTQycmFvazR3azMxcw==

சமீபத்திய காணொளி







Share this post