தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாய் மாநிலங்களவையில் ஒலிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள்,
திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதியின் நம்பிக்கை நட்சத்திரம் திரு. கே.எஸ்.ரவிச்சந்திரன் @ksravichandran_dmk அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க, சாய்பாபா கோயில் – பட்டாளத்தில், மக்களிடையே எழுச்சிப் பிரச்சாரம் செய்த தருணங்கள்..
திராவிட மாடல் 2.0-ஐ நோக்கித் தமிழ்நாடு வீறுநடை போடுகிறது!
மாநில உரிமைகளைக் காப்போம், வளர்ச்சியைத் தொடர்வோம்!
@arivalayam
@dmkitwing
@maiam_it
#வெல்வோம்_ஒன்றாக
#KamalHaasan
#TNElection2026
#KamalHaasanforTN
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/2045154376977916375?s=20
Facebook: https://www.facebook.com/share/p/17uN53d4wZ/
Instagram: https://www.instagram.com/p/DXPJz-Cmv_j/?igsh=MTl5M3k3YXZ6bWp3MA==