தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாய் மாநிலங்களவையில் ஒலிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள்,
லால்குடி சட்டமன்றத் தொகுதியின் நம்பிக்கை நட்சத்திரம், திரு. த.பாரிவள்ளல் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க, கல்லக்குடி பகுதியில் மக்களிடையே எழுச்சிப் பிரச்சாரம் செய்த தருணங்கள்…
திராவிட மாடல் 2.0-ஐ நோக்கித் தமிழ்நாடு வீறுநடை போடுகிறது!
மாநில உரிமைகளைக் காப்போம், வளர்ச்சியைத் தொடர்வோம்!
@arivalayam
@DMKITwing
@MaiamOfficialIT
#வெல்வோம்_ஒன்றாக
#KamalHaasan
#TNElection2026
#KamalHaasanforTN
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/2046232656703291587?s=20
Facebook: https://www.facebook.com/share/p/18rsFMoUdD/
Instagram: https://www.instagram.com/p/DXW0v8oGhy_/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==