மறைவிலும் ஒளி தந்த மனிதநேயம்: தலைவர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள் நேரில் ஆறுதல்.
மக்கள் நீதி மய்யத்தின் மதுரை - அவனியாபுரம் 92வது வட்டச் செயலாளர் திரு. முனியாண்டி அவர்களின் மறைவை ஒட்டி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள், மறைந்தும் கண் தானம் செய்ததை பாராட்டி, அவர்களது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்து, ஆறுதல் கூறினார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/2025176773936226725?s=20
Facebook: https://www.facebook.com/share/v/1GhAsNL2zt/
Instagram: https://www.instagram.com/p/DVBNq9giQK8/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==