மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் @ikamalhaasan அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக,
வேளச்சேரி மாவட்டச் செயலாளர் திரு. பாலமுருகன் @Balamur35335934அவர்கள் தலைமையில்,
சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் @imayilvagan அவர்கள் முன்னிலையில்,
சென்னை - திருவான்மியூரில் இயங்கும் நம்மவர் கல்வி மையத்தில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம் @sentharu, சமூக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு. லக்ஷ்மன் @lakshman1425, அறிவார்ந்த மக்கள் கட்சி நிறுவனர் திரு.தாஸ், Seed of success குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றி, ஊக்கப்படுத்தினர்.
இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் திரு. ஹரிஷ், சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர்கள் திரு. பிரசாத் குமார், திரு. துரைமுருகன், திரு. ஃப்ரான்சிஸ், மகளிரணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. பத்மா, நகர செயலாளர்கள் திரு. சுரேஷ், திரு. முகிலன், வட்ட செயலாளர் திரு. சரவணன், கிளை செயலாளர் திருமதி. ராஜலட்சுமி ஆகியோருடன் திருமதி. கற்பகம், திரு. சூர்யா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
#KamalHaasan
#HBDKamalHaasan
#CelebratingKamalHaasan
#KamalHaasan_the_centrist
#மய்யம்_கமல்ஹாசன்
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/1989244320143274432?s=20
Facebook: https://www.facebook.com/share/p/1DGkSt6SWb/
Instagram: https://www.instagram.com/p/DRB5bKFiXtz/?utm_source=ig_web_copy_link&igsh=azF6aG92amJidXMz