சோழிங்கநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக 4 இடங்களில் கோடி ஏற்றப்பட்டது.

16 ஏப்ரல், 2023

சோழிங்கநல்லூர் தொகுதியில் நேற்று மக்கள் நீதி மய்யம் சார்பாக பெருங்குடி, கந்தன்சாவடி, மேட்டுக்குப்பம், மேடவாக்கம் - விஜயநகரம் ஆகிய 4 இடங்களில் நம் மய்யக்கொடி துணைத்தலைவர் திரு. ஏ.ஜி.மௌரியா IPS (ஒய்வு) & பொதுச் செயலாளர் திரு.ஆ.அருணாச்சலம் அவர்களால் ஏற்றப்பட்டது.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. நாகராஜன், மாநில செயலாளர்கள் அமைப்பு - திரு. சிவ இளங்கோ, பொறியாளர் அணி - திரு. வைத்தீஸ்வரன், சமூக ஊடகம் - திரு.
கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

காஞ்சி மண்டல பொறியாளர் அணி அமைப்பாளர் திரு.அரவிந்ராஜ் சோழிங்கநல்லூர் மாவட்ட பொறுப்பாளர் திரு. பிரவின் மார்கஸ், நகர செயலாளர் திரு.D.முனிதேவன், வட்ட செயலாளர் திரு.வெங்கட், ஒன்றிய செயலாளர் திரு.C.P.மணிமாறன், வட்ட செயலாளர் திரு.ராஜலிங்கம் அவர்கள் ஏற்பாட்டில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பொறியாளர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு.சரவணகுமார், சமூக ஊடக மாவட்ட அமைப்பாளர் திரு.சுதீர் அவர்களுட‌ன் கட்டமைப்பு, பொறியாளர் அணி, நற்பணி இயக்க அணி & சமூக ஊடக அணி உட்பட மய்ய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Social Media links

Twitter: https://twitter.com/maiamofficial/status/1647955422421336064?t=WSU2YSZUlof-oUmT8yNmPw&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0HUHd4MvD2vD2yYGQMA9aQR7CRAH6txg1cVJALL5WN2c8VYCVhybsnhubzEWuLTm3l&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CrI5PI3SiA7/?igshid=YmMyMTA2M2Y=

சமீபத்திய காணொளி







Share this post