மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் - திருநெல்வேலி.

12 நவம்பர், 2024

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களது பிறந்த நாள் விழா மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக நற்பணி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன், நெல்லை மண்டலச் செயலாளர் டாக்டர் D.பிரேம்நாத், மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி. சினேகா மோகன்தாஸ், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. சொக்கர், நற்பணி இணை ஒருங்கிணைப்பாளர் திரு. செல்லபாண்டி, சமூக ஊடக அணி நெல்லை மண்டல அமைப்பாளர் திரு. மூர்த்தி சிவா.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பாளையங்கோட்டை மாவட்ட துணை செயலாளர் திரு. P. விஜயகுமார் இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தார். நற்பணி அணியைச் சேர்ந்த திரு. ராஜ் திலக், திரு. கமல் பிரகாஷ், திரு. முகமது சலீம், பொறியாளர் அணியைச் சேர்ந்த திரு. நிஜாம், திரு. மதன், திரு. சார்லஸ் ஆகியோர் விழா ஏற்பாடுகளுக்கு உதவினர். இதில், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள், நற்பணி இயக்கத்தினர், சமூக ஊடக அணியினர், தொழிற்சங்கப் பேரவை, பொறியாளர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில், சிறந்த களப் பணியாளர்கள் 70 பேருக்கு கேடயம், பரிசுகள் வழங்கப்பட்டன.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#KH_HBDCelebration
#HBDKamalHaasan

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1856362146709553196

Facebook: https://www.facebook.com/share/p/1QFNvozYpV/

Instagram: https://www.instagram.com/p/DCRtkNuyYm2/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post