தலைவர் நம்மவருடன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள்.

27 மார்ச், 2024
 
S

தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். A.R.ரகுராமன் அவர்கள், கொள்கை பரப்பு செயலாளர் திரு. வந்திய தேவன் அவர்கள், வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. சு.ஜீவன் அவர்கள், தென் சென்னை மாவட்ட செயலாளர் திரு. சைதை ப.சுப்பிரமணி அவர்கள், வழக்கறிஞர் திரு. ஆவடி அந்திரி தாஸ் அவர்கள், தேர்தல் பணி செயலாளர் திரு. V. ஷேசன் அவர்கள், ஆவடி துணை மேயர் திரு. சூரிய குமார் அவர்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது, மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் திரு.ஆ.அருணாச்சலம் அவர்கள், துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் உடனிருந்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#MDMK.

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1772932276533477542?s=20

Facebook: https://www.facebook.com/share/v/5cDafUZFUKut5EoG/?mibextid=jmPrMh

Instagram: https://www.instagram.com/reel/C5A54pnKaSq/?igsh=MXB1OXY4aTYxOTFtaQ==

சமீபத்திய காணொளி







Share this post