மநீம தலைவருடன், மாண்புமிகு அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் சந்திப்பு.

26 ஜனவரி, 2026

மநீம தலைவருடன், மாண்புமிகு அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் சந்திப்பு.

இன்று மக்கள் நீதி கட்சித் தலைமை அலுவலகத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களை,

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் @mp_saminathan அவர்கள் நேரில் சந்தித்துப் பேசினார்.

மரியாதை நிமித்தமாக நடந்த இந்தச் சந்திப்பின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா IPS (Retd) அவர்களும், பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்களும் உடனிருந்தனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2015742104526631412?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1SzqTJTRWX/

Instagram: https://www.instagram.com/p/DT-KX2vCRz5/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post