மநீம தலைவருடன், மாண்புமிகு அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள் சந்திப்பு.

26 ஜனவரி, 2026
 
S

மநீம தலைவருடன், மாண்புமிகு அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள் சந்திப்பு.

இன்று மக்கள் நீதி கட்சித் தலைமை அலுவலகத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களை,

மாண்புமிகு இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு @pksekarbabu அவர்கள் நேரில் சந்தித்துப் பேசினார்.

மரியாதை நிமித்தமாக நடந்த இந்தச் சந்திப்பின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா IPS (Retd) அவர்களும், பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்களும் உடனிருந்தனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2015714357611815359?s=20

Facebook:  https://www.facebook.com/share/p/1CDCBUQ4RQ/

Instagram: https://www.instagram.com/p/DT9_eqiCQyO/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post