சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து, நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மநீம துணைத் தலைவர் மற்றும் நிர்வாகிகள்.

12 நவம்பர், 2025

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்,

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி,

கட்சியின் துணைத் தலைவர் திரு. R. தங்கவேலு @thangavelukovai அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

உடன் விவசாய அணி மாநிலச் செயலாளர் திரு. மயில்சாமி, மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி. மூகாம்பிகா ரத்தினம், ஆதிதிராவிடர் நல அணி மாநிலச் செயலாளர் திரு. சிட்கோ A.சிவா, கோவை மண்டலச் செயலாளர் திரு. ரங்கநாதன், மண்டல அமைப்பாளர்கள் திரு. தாஜுதீன், திரு. முகமது சித்திக், திரு. தம்புராஜ், மாவட்டச் செயலாளர் திரு. பிரபு, திரு. மோகன் ராஜ், திரு. மனோகரன், திரு. வரதராஜ் மற்றும் நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#SIR

Social Media Link

X: https://x.com/Vengadatthan5/status/1988624735588974602?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1AU7ztPr2m/

Instagram: https://www.instagram.com/p/DQ8pY5HCeEH/?utm_source=ig_web_copy_link&igsh=MWw5NnBuY2Y5cDg1bw==

சமீபத்திய காணொளி







Share this post