பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைக்கும் ஆலோசனைக்கூட்டம் - மதுரவாயில் & ஶ்ரீபெரும்புதூர்

26 மார்ச், 2023

                `

பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் திரு.ஆ.அருணாச்சலம்  தலைமையில், மதுரவாயில் & ஶ்ரீபெரும்புதூர் தொகுதிக்குகளுக்கு 26.3.2023 அன்று மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.மாநில செயலாளர் திரு. சிவ இளங்கோ மாவட்ட செயலாளர்கள் திரு. 
திரு. பாசில், திரு. D.கண்ணன் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டனர்.

Social Media links:

Twitter: https://twitter.com/maiamofficial/status/1640356398876983298?t=aQw5zy7NQYO46onOU2nxfg&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02LeBfV5ioJjGMfxo31x4c8VV1J447t2Rh1uxCYPhtMPM6X7KHGym21SULm1zWRDwZl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CqS5v2yvG9A/?igshid=YmMyMTA2M2Y=

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.