பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைக்கும் ஆலோசனைக்கூட்டம் - திரு.வி.க நகர் & பெரம்பூர்

26 மார்ச், 2023

                `

பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் திரு.ஆ.அருணச்சலம் தலைமையில், திரு.வி.க.நகர் & பெரம்பூர் தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளர் திரு. V.உதயகுமார் & நிர்வாகிகளுடன் 26.3.2023 அன்று மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.துணைத்தலைவர் திரு.தங்கவேலு மற்றும் மாநில செயலாளர் 
திரு. சிவ இளங்கோ முன்னிலையில் கூட்டம்‌ நடைபெற்றது.​

Social Media links:

Twitter: https://twitter.com/maiamofficial/status/1640339029731467265?t=J5vPKf2_Nx1RWxDZ3i6eRg&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0zu7in7KqMWwxQ6sYsoSTHZ2QMDoCdm6zyyab3EUF9DWCn2P8LEHBZBcP14KisU2Yl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CqSzRgNPAaa/?igshid=YmMyMTA2M2Y=

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.