மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவலகத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.

16 ஏப்ரல், 2026

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தென்மாநிலங்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், 

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 

இன்று (16.04.2026) கட்சித் தலைமை அலுவலகத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.

#KamalHaasan 
#KamalHaasan_MP 
#MakkalNeedhiMaiam 
#BlackFlagProtest 
#Delimitation

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2044785153688678652?s=20

Facebook: https://www.facebook.com/share/v/1BTVcatfG1/

Instagram: https://www.instagram.com/p/DXMi_qUCJkA/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post