காஞ்சிபுரம் மண்டல மக்கள் நீதி மய்யம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

6 ஆகஸ்ட், 2023
 
S

மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து, காஞ்சி மண்டல மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் இன்று ஞாயிறு 06.08.2023 காலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா IPS (Rtd) தலைமையில், மாநில செயலாளர் திரு. கோபிநாத் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காஞ்சி மண்டலத்தை சார்ந்த மய்ய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1688214600431362048?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02nKtcjgZe75Fuvv6KrYaUP5jQGAqzvWrfdr6S6eZy4DPSTuuwXz98DR6ijBKL2ceal&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/Cvm88T0JYmZ/?igshid=MmU2YjMzNjRlOQ==

சமீபத்திய காணொளி







Share this post