2026 சட்டமன்ற தேர்தலின் தொகுதி பங்கீடு தொடர்பாக, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில்
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அவர்கள், துணைத்தலைவர்கள் திரு. மௌரியா IPS (ஓய்வு) அவர்கள், திரு. R.தங்கவேலு அவர்கள் மற்றும் மாநிலச் செயலாளர் திரு. தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/2029129741647921283?s=20
Facebook: https://www.facebook.com/share/p/17iAZpD84v/
Instagram: https://www.instagram.com/p/DVdTPvBiZJ5/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==