நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் புதிய தலைமை அலுவலகத்தை, மக்கள் நீதி மய்யம் கட்சிப் பொதுச் செயலாளர் திரு.ஆ.அருணாச்சலம் அவர்கள் திறந்து வைத்தார்.

20 அக்டோபர், 2024

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலுடன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் புதிய தலைமை அலுவலகத்தை, மக்கள் நீதி மய்யம் கட்சிப் பொதுச் செயலாளர் திரு.ஆ.அருணாச்சலம் அவர்கள் திறந்து வைத்தார். 

நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம், நற்பணி அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன், மாநில துணைச் செயலாளர் திரு.P.சண்முகராஜன் மற்றும் மண்டல, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகளும்,

பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R.சொக்கர், மாநில பொதுச் செயலாளர் திரு.V.ரவிச்சந்திரன், மாநில பொருளாளர் திருமதி.M.பானுமதி, மாநில துணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு.K.மாடசாமி, திரு.P.குணசேகரன், திரு.B.மாணிக்கராஜ், திரு.G.ரவிச்சந்திரன், திரு.P.S.சரவணன், திருமதி.A.பானுமதி, மாநில துணைச் செயலாளர்கள் 
திரு.M.K.ராஜன், திரு.A.ராஜூ, திருமதி.S.சாந்தி, திரு.M.புகழ் முருகன், திரு.D.சங்கர், திரு.V.யுவராஜ், R.கார்த்திகேயன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு.V.வெனின், திரு.S.ரமேஷ், R.ஜெகன், திரு.D. பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

#KamalHaasan 
#MakkalNeedhiMaiam 
#NTSP 
#நம்மவர்_தொழிற்சங்கப்பேரவை

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1847950543127560695

Facebook: https://www.facebook.com/share/p/TFdejRwUQBi1mend/

Instagram: https://www.instagram.com/p/DBV8upPpt8P/?utm_source=ig_web_copy_link

சமீபத்திய காணொளி







Share this post