மாணவர் அணி பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர் திரு. ஹரிஹரன் அவர்கள் காலமானதை அறிந்த தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்,மகனை இழந்து வாடும் குடும்பத்தினரிடம், தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி, இரங்கல் தெரிவித்தார்.

12 அக்டோபர், 2025

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் திரு. முத்துக்குமார் அவர்களின் மகனும், மாணவர் அணி மாவட்ட அமைப்பாளருமான திரு. ஹரிஹரன் அவர்கள் காலமானதை அறிந்த தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்,

மகனை இழந்து வாடும் திரு. முத்துக்குமார் மற்றும் குடும்பத்தினரிடம், தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி, இரங்கல் தெரிவித்தார். 

செயல்துடிப்பு மிக்க இளைஞர் திரு.ஹரிஹரன் அவர்களின் அகால மரணம், 

திரு. முத்துக்குமார் அவர்களின் குடும்பத்திற்கும், மக்கள் நீதி மய்யத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/1977756477973799215

Facebook: https://www.facebook.com/share/p/1B8BCTiooZ/

Instagram: https://www.instagram.com/p/DPwRXCoCAOd/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post