உலக வரலாற்றில் எந்த அரசாங்கமும் அதைச் சாதித்ததில்லை, இனியும் சாதிக்காது.

6 பிப்ரவரி, 2026

இங்கு யாரும் இறவா வரமுடையோர் அல்ல. எந்த அரசாங்கமும் நிரந்தரத்தை இலக்காகக் கொள்ள முடியாது, கொள்ளவும் கூடாது. உலக வரலாற்றில் எந்த அரசாங்கமும் அதைச் சாதித்ததில்லை, இனியும் சாதிக்காது. இந்த அரசாங்கமும் அந்த உலகளாவிய எழுதப்படாத அரசியல் விதிகளுக்குள் வீழும். 

- மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி அவர்கள்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#RajyaSabha

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2019773073000702084?s=20

Facebook: https://www.facebook.com/share/v/17URCwyagR/

சமீபத்திய காணொளி







Share this post