கட்சி வளர்ச்சி மற்றும் அடுத்தக்கட்ட திட்டங்கள் குறித்து துணைத் தலைவர் திரு. R.தங்கவேல் அவர்களிடம் சமூக ஊடக அணி நிர்வாகிகள்கலந்தாலோசித்தனர்.

19 பிப்ரவரி, 2025

மக்கள் நீதி மய்யம் கோவை மண்டல சமூக ஊடக அணி நிர்வாகிகள், கட்சியின் துணைத் தலைவர் திரு. R.தங்கவேல் அவர்களை சந்தித்து, கட்சி வளர்ச்சி மற்றும் அடுத்தக்கட்ட திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்தனர்.

இச்சந்திப்பில், சமூக ஊடக அணி கோவை மண்டல அமைப்பாளர் திரு. T.K.தாஜுதீன், மொடக்குறிச்சி மாவட்ட அமைப்பாளர் திரு. ரஞ்சித், ஈரோடு மேற்கு மாவட்ட அமைப்பாளர் திரு. தட்சிணாமூர்த்தி, தொண்டாமுத்தூர் மாவட்ட அமைப்பாளர் திரு. ரவிசங்கர், கோவை வடக்கு மாவட்ட அமைப்பாளர் திரு. பாலமணிகண்டன், கோவை தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1892217777597116704

Facebook: https://www.facebook.com/share/p/19rF77a7pw/

Instagram: https://www.instagram.com/p/DGQe4NJIIkN/?utm_source=ig_web_copy_link

சமீபத்திய காணொளி







Share this post