மதுரை ஆனையூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். - தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன்.

11 ஏப்ரல், 2024
 
S

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்,

திமுக தலைமையிலான கூட்டணியின் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு. சு.வெங்கடேஷன் அவர்களுக்கு, அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு சேகரித்து, மதுரை ஆனையூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். திரளான மக்களிடையே தலைவரின் தேர்தல் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது. 

#மதுரையில்_நம்மவர்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Election2024

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1778450572477165894

Facebook: https://www.facebook.com/share/p/NCBSJ3omMvSK4tfA/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C5oHvJjpbJk/?igsh=MXQybmpjYmkxdmg5bQ==

சமீபத்திய காணொளி







Share this post