மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்கள் நீதி மய்யம் சார்பில் சைதாப்பேட்டை, வேளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி. சினேகா மோகன்தாஸ், மநீம மாவட்ட நிர்வாகிகள் இணைந்து நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்தனர்.
#KamalHaasan #MakkalNeedhiMaiam
#களத்தில்_மய்யம்
#CycloneMichaung
Social Media Link
Twitter: https://twitter.com/maiamofficial/status/1735551814328848783?t=G9JbuWL3sQqddNSrJc_2Zg&s=19
Facebook: https://www.facebook.com/share/v/rrMDGfAakpV5tz6B/?mibextid=SxAtJT
Instagram: https://www.instagram.com/p/C03TGXzvFs_/?igshid=MzRlODBiNWFlZA==
in நிகழ்வுகள்
சமீபத்திய காணொளி
Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.