தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள்.

17 ஜூலை, 2025

 

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள், இன்று (17-07-2025) தலைவர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. டி.ரவிக்குமார் அவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அவர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

@ikamalhaasan @thirumaofficial @WriterRavikumar @Arunachalam_Adv
 
#KamalHaasan 
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1945810176612897195

Facebook: https://www.facebook.com/share/p/16hFRB2hzy/

Instagram: https://www.instagram.com/p/DMNR8EuJ1Vf/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post