மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களைச் சந்தித்த, கமல் பண்பாட்டு மையத்தின் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் பயிற்றுனர்.

2 மார்ச், 2025

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களைச் சந்தித்த,
கமல் பண்பாட்டு மையத்தின் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் பயிற்றுனர்.

கமல் பண்பாட்டு மையம் நடத்தி வரும் மொழிபெயர்ப்புப் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வரும் இளம் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் பயிற்றுநர் திரு. ஜி.குப்புசாமி ஆகியோரை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் தனது அலுவலகத்தில் சந்தித்தார். 

அப்போது, தமிழில் அவசியம் வெளியாக வேண்டிய இலக்கிய நூல்கள், துறைசார் புத்தகங்கள் குறித்தும், மொழிபெயர்ப்புக் கொள்கைகள் குறித்தும் அவர்களுடன் தலைவர் உரையாடினார். மேலும், திரைப்படத் தயாரிப்பு, திரைக்கதை, திரைப்பட ரசனை குறித்து எழுதப்பட்ட சில முக்கியமான புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்க்கும்படி மொழிபெயர்ப்பாளர்களுக்கு தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் பரிந்துரைத்தார்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter:  https://x.com/maiamofficial/status/1896176986931986508

Facebook: https://www.facebook.com/share/p/14qxnnURPA/

Instagram: https://www.instagram.com/p/DGsniaPJULc/?utm_source=ig_web_copy_link

சமீபத்திய காணொளி







Share this post