பெரியார் அந்தக் கூட்டத்தை இன்னும் பதறடித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அறிக்கை.

7 February 2026

மாநிலங்களவையில் ‘‘கலைஞானி’’ கமல் ஹாசன் மிகச் சரியாகத் தான் பேசி இருக்கிறார். 

தந்தை பெரியாரைப்பற்றி திரித்துப் பேசிய, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் பி.ஜே.பி-யினர் வரை அனைவரும் பதறுகின்றனர். 

பெரியார் அந்தக் கூட்டத்தை இன்னும் பதறடித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அறிக்கை.

Link: https://tinyurl.com/kamalhaasanmp

#KamalHaasan 
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2020144704353104124?s=20

Facebook: https://www.facebook.com/share/p/178V8No4Pz/

Instagram: https://www.instagram.com/p/DUddgYgCTyp/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video

Share this post