பத்திரிகைச் செய்தி
04/02/2026
இன்று டெல்லியில் மாலை 3.30 மணிக்கு மேல் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும், மாநிலங்களவை கட்சி அவைத்தலைவருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் மாநிலங்களவையில் உரையாற்றவிருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இது அவரின் கன்னிப்பேச்சு என்பது குறிப்பிடத்தக்கது.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
மாநிலங்களவையில் உரையாற்றவிருக்கிறார் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.
4 February 2026
S
Recent video
Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
