மாநிலங்களவையில் உரையாற்றவிருக்கிறார் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.

4 February 2026
 
S

பத்திரிகைச் செய்தி
04/02/2026

இன்று டெல்லியில் மாலை 3.30 மணிக்கு மேல் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும், மாநிலங்களவை கட்சி அவைத்தலைவருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் மாநிலங்களவையில் உரையாற்றவிருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது அவரின் கன்னிப்பேச்சு என்பது குறிப்பிடத்தக்கது.

- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


Recent video







Share this post