மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி மண்டல ஆலோசனைக் கூட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில், தலைவர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் அவர்கள்,
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள், பூத் கமிட்டி அமைப்புகளை உறுதிப்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
திருச்சி மண்டலச் செயலாளர் திரு. M.N.ரவிச்சந்திரன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில்,
கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. AG.மெளரியா IPS (Retd), திரு. R.தங்கவேல், பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம், தலைமை நிலையச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம், ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி மாநிலச் செயலாளர் திரு. முரளி அப்பாஸ், இளைஞர் அணி மாநிலச் செயலாளர் கவிஞர். சினேகன், பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் திரு.வைத்தீஸ்வரன், விவசாய அணி மாநிலச் செயலாளர் திரு. மயில்சாமி, மகளிர் அணி மாநில செயலாளர்கள் திருமதி. மூகாம்பிகை ரத்தினம், திருமதி. பத்மா ரவிச்சந்திரன், மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன், தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. பன்னீர் செல்வம்,
திருச்சி மண்டல அமைப்பாளர்கள் திரு. பொன்.கஜேந்திரன், திரு. உமாசங்கர், திரு. ரிஃபாயுதீன், திரு. செந்தில் குமார் மற்றும் திருச்சி மண்டலத்தின் மாவட்ட செயலாளர்கள் திரு. சகுபர் சாதிக், திரு. சுரேஷ், திரு. சதீஷ்குமார், திரு. கிஷோர்குமார், திரு. அனஸ், திரு. ராஜகோபால், திரு. அருள்செல்வன், திரு. சாம்சன், திரு. முத்துகுமார், திரு. கண்ணன், திரு. அசோகன், திரு. மோகன்ராஜ் உள்ளிட்ட மண்டல, மாவட்ட, நகர, வட்ட, கிளை செயலாளர்கள், அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/1991080457816138119?s=20
Facebook: https://www.facebook.com/share/p/179NiVegmN/
Instagram: https://www.instagram.com/p/DRO1F0FEkoC/?utm_source=ig_web_copy_link&igsh=MW9yYWpvZWYyczBscg==