மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக,
மதுரை மத்திய தொகுதி 59, 60 மற்றும் 61வது வார்டுகளின் சார்பில்,
நகரச் செயலாளர் திரு. R.ராஜ்கமல் தலைமையில், வட்டச் செயலாளர்கள் திரு. கணேசன், திரு. பாலமுருகன், திரு. அங்குராஜ், திரு. கமல் சகாயராஜ் மற்றும் திரு. பஜார் பிரசாத் ஆகியோரின் முன்னிலையில், மதுரை மத்திய தொகுதி மாவட்டச் செயலாளர் திரு. V.B.மணி ஏற்பாட்டில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் செயல்பாடுகள் குறித்த விளக்க கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மௌரியா,IPS (Retd), திரு. R.தங்கவேலு, மதுரை மண்டல செயலாளர் திரு M.அழகர், தலைமை நிலையச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம், மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி. R.பத்மா ரவிச்சந்திரன், தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. P.பன்னீர்செல்வம், நம்மவர் தொழிற்சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. R.சொக்கர், நற்பணி அணி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் திரு. செல்லப்பாண்டி,
அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் திரு. S.D.கிருஷ்ணகுமார், திரு. P.ராஜா, திரு. M.பரணி ராஜன், திருமதி. கலையரசி, திரு. முத்துக்கருப்பன், திரு. ஸ்ரீதர்,
மதுரை தெற்கு தொகுதி மாவட்டச் செயலாளர் திரு. நம்மவர் A.செந்தில், மாவட்டப் பொருளாளர் திரு. ஜெயபால், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் திரு. மயில்ராஜ், திரு. A தினேஷ் பாபு, திருமதி. பாண்டி செல்வி, திருமதி. லீலா சாரதி, திரு. குணா சம்பத், திரு. M.முருகன்,
மாவட்டத் துணைச் செயலாளர்கள் திரு. V.M.சரவணன், திரு. பாஸ்கர், நகரச் செயலாளர்கள் திரு. மாணிக்கராஜ், திரு. கணேசன், திரு. செல்லப்பாண்டி, வட்டச் செயலாளர்கள் திரு. பாலமுருகன், திரு. மாரிமுத்து, திரு. தங்கம் செந்தில், நம்மவர் தொழிற்சங்க பேரவையின் உறுப்பினர்கள் திரு. ரமேஷ், திரு. சரவணன், திரு. புகழ் முருகன் ஆகியோருடன் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/1991151082903425263?s=20
Facebook: https://www.facebook.com/share/p/1AGnGAsVZa/
Instagram: https://www.instagram.com/p/DRPcq2eiUVv/?utm_source=ig_web_copy_link&igsh=MWJqd25rZDdhNWlmNw==