மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட, நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் 5-ம் ஆண்டு துவக்க விழாவையும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளையும் கொண்டாடும் விதமாக, சிவகாசி மநீம மாவட்டத்தில், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையும், கமல்ஹாசன் நற்பணி இயக்கமும் இணைந்து, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததுடன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கியது.
இந்நிகழ்வில், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.சொக்கர், மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர் திரு. P.S.சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு. S.ரமேஷ், திரு. R.ஜெகன், திரு. T.பிரசாத், திரு. P.செல்வராஜ், நற்பணி அணி சிவகாசி மாவட்ட அமைப்பாளர் திரு. A.S.நாகராஜன், சிவகாசி மாவட்டச் செயலாளர் திரு. S.முகுந்தன், நகரச் செயலாளர் திரு. அருஞ்சுணை ராஜன், ஒன்றிய செயலாளர் திரு. பவுன்ராஜ், திரு. R.சஞ்சீவி ராஜன், திரு. S.கனக மூர்த்தி, திரு. சத்தியலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#நம்மவர்_தொழிற்சங்கப்பேரவை
#NTSP
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1945075860895359225
Facebook: https://www.facebook.com/share/p/16FfHnNrTV/
Instagram: https://www.instagram.com/p/DMID44tpZZB/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==