இளையோரின் பங்களிப்பு அரசியலில் அதிகரிக்க வேண்டும் - தலைவர் கமல் ஹாசன்

27 February 2023

                `

இந்தியர்களின் சராசரி வயதிற்கும்,பாராளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயதிற்குமான வித்தியாசம் பெரிது. இளையோரின் பங்களிப்பு அரசியலில் அதிகரிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி #MCC கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினேன். மாணவர்களிடம் கரைபுரண்டோடிய உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொண்டது.
- தலைவர் கமல் ஹாசன்


The difference between the average lifespan of an Indian and the average age of a Member of Parliament is huge. Hence, While addressing the students of #MCC college, I emphasized to them, the need for more youngsters in politics. The abundant flow of enthusiasm among them filled me as well.

- MNM President Dr. Kamal Haasan
Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post