விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்களுடன், தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன்.

22 March 2024

                `

2024 இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க. தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்களும், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க. – பொதுச் செயலாளர் டாக்டர்.D.ரவிக்குமார் அவர்களும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

#VCK
#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1771070292062081067?t=p3WOPcnUH9CBByYoC0BRVw&s=19

Facebook: https://www.facebook.com/share/p/meSYky31sQwiRHHe/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C4zsO_CJKXl/?igsh=ZDM4MXpid2NkOGNx

Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post