'நம்மவர் படிப்பகத்தை' நேரில் சென்று பார்வையிட்ட மதுரை பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர்.

20 March 2024

                `

"இந்தியா" கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை பாராளுமன்றத் தொகுதி வேட்பாளரும் தமிழ் எழுத்தாளருமான திரு. @SuVe4Madurai
அவர்கள், 'நம்மவர் படிப்பகத்தை' நேரில் சென்று பார்வையிட்டு, இது ஒரு முன்னுதாரணமான முயற்சி என மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளைப் பாராட்டினார்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1770418420695339100?t=63aHb8BwdUqkPwdTwWMnIg&s=19

Facebook: https://www.facebook.com/share/p/vnAhoJudhpf9c7vD/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C4vDBekJ0H4/?igsh=MXdseXduOXl6eWN0cw==

Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.