கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
கட்சியின் துணைத் தலைவர் திரு. R.தங்கவேலு அவர்களின் தலைமையில்,
ஆதிதிராவிடர் நல அணி மாநிலச் செயலாளர் திரு. சிட்கோ சிவா அவர்களின்முன்னிலையில்,
கோவை மண்டலத்துக்குட்பட்ட மண்டல, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கோவை வடக்கு மாவட்ட, கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மண்டலத்தின் மாவட்டச் செயலாளர்கள் திரு. பிரபு (கோவை தெற்கு), திரு. மாரியப்பன் (கோவை வடக்கு), திரு. மயில்கணேஷ் (சிங்காநல்லூர்), திரு. மோகன்ராஜ் (தொண்டாமுத்தூர்), திரு. மனோகர் (கவுண்டம்பாளையம்), திரு. வரதராஜ் (சூலூர்), திரு. சுரேஷ் (அவிநாசி), திரு. சிவகுமார் (கோபிசெட்டிபாளையம்), திரு. முருகன் (பெருந்துறை), திரு. அபூபக்கர் சித்திக் (குன்னூர்), திரு. முரளி கிருஷ்ணன் (ஈரோடு மேற்கு), திரு. நைனார் (பவானி),
மண்டல அமைப்பாளர்கள் திரு. சித்திக் (நற்பணி), திரு. தம்புராஜ் (ஆதி திராவிடர் அணி), திரு. தாஜுதீன் (சமூக ஊடக அணி), திருமதி. அருணா (மகளிர் அணி) ஆகியோருடன் திரு. ஜோதி செல்வம் (பல்லடம்), திருமதி. லட்சுமி (மேட்டுப்பாளையம்), திரு. டோமினி (உதகமண்டலம்), திரு. ராஜா முஹம்மது (திருப்பூர் வடக்கு), திரு. தேவநாயகம், திரு. சிராஜ், திரு. சிக்கந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/2085628185664958958?s=20
Facebook: https://www.facebook.com/share/p/1BiDB9UHev/
Instagram: https://www.instagram.com/p/Dbuvv9kiJT9/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==