நம்மவரை சந்தித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளர்.

8 May 2024

                `

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் - நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மாண்புமிகு K.N.நேரு அவர்களும், திமுக துணைப் பொதுச்செயலாளர் - பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.ராசா அவர்களும், இன்று காலை தலைவர் அலுவலகத்தில் சந்தித்தனர். 

#KamalHaasan #MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1788158232932024445

Facebook: https://www.facebook.com/share/p/jr59SgKzNtryrwKQ/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C6tGpdyvC3o/?igsh=eDJwcnIwOTF2bXk=

Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post