நம்மவரோடு ஈரோடு கிழக்கு MLA திரு E.V.K.S. இளங்கோவன் அவர்கள் சந்திப்பு

10 March 2023

                `

 


தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான 
திரு E.V.K.S. இளங்கோவன் அவர்கள், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான K.செல்வப்பெருந்தகை அவர்களுடன் இன்று என்னை சந்தித்தார்.

எனது ஈரோடு பரப்புரைக்காக நன்றி தெரிவித்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு சட்டமன்றத்தில் ஒலிக்க இருக்கும் அவரது குரலுக்காகக் காத்திருக்கிறேன் என அவரை வாழ்த்தினேன்.

- தலைவர் திரு. கமல் ஹாசன்
  மக்கள் நீதி மய்யம்.

Social Media Link
Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1634132846842454016?t=Hm3vzO3I7_BHz8z-Ab3wcA&s=19

Facebook:https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0bQjjhEbPXMW8dQXWxwY6rs4A1N2Heedo34rYWdkYmkknBYx9XaEgw2rdkZfAnDUrl&id=100044460698474&mibextid=Nif5oz


Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.