மக்கள் நீதி மய்யம் கட்சியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள்.

21 January 2024

                `

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் தலைமையில், வரும் 22.01.2024 அன்று மாலை 4 மணிக்கு புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டமும், மறுநாள் 23.01.2024 அன்று காலை 11.30 மணிக்கு தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டமும் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1749055551370395911?t=Kj2pXtPEgVH3hy6Zp9zjfg&s=19

Facebook: https://www.facebook.com/share/p/Dw5UfewiqBLqW6ZU/?mibextid=xfxF2i

Instagram: https://www.instagram.com/p/C2XQZEzvH1T/?igsh=MWRqanFkdHUycDQ2Yw==


Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.