மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக,
திருவள்ளூர் வடக்கு மாத வீதியில் அமைந்துள்ள, கட்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில்,
திருவொற்றியூர் & மாதவரம் மாவட்ட செயலாளர் திரு. S.D. மோகன் அவர்கள் தலைமையில்,
சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்கள் முன்னிலையில்
காவேரி மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட, இலவச கண் பரிசோதனை & பொது மருத்துவ சிகிச்சை முகாமில்,
ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, கண் பரிசோதனை, மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்று பயனடைந்தனர்.
மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இம்முகாமில் மாவட்டத் துணைச் செயலாளர் திரு. கௌஸ்பாஷா, நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் திரு. டேவிட் ஜெயராஜ், நகர செயலாளர்கள் திருமதி. மோகன சுந்தரி, திரு. அருள்,, வட்டச் செயலாளர்கள் திரு. ஸ்டீபன், திரு. ரமேஷ், திரு. முருகவேல், திரு. பிரபாகரன், திருமதி. சித்ரா, திருமதி. சரளா, திரு. முகமது பாஷா, கிளை செயலாளர்கள் திரு. மதிவாணன், திருமதி. உமாராணி, திரு. கமலகண்ணன், திரு. ரவீந்திரன், திரு. லோகதாஸ், திரு. விமல் குமார், திரு. திவாகர், திரு. ஜெய்க்குமார், திரு. சதீஷ்குமார், திரு. ராஜ்குமார், திரு. K.சதீஷ்குமார், திரு. ரமேஷ், திரு. வேல் பாண்டி, திரு. விக்னேஷ் மற்றும் திருமதி. கீதா, திரு. சார்லஸ், திரு. ராஜன், திரு. சீனிவாசன், திரு. ஜோதி, திரு. செல்லா, திரு. ஜெயசீலன் உள்ளிட்டோருடன் மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#HBDKamalHaasan
#KamalHaasan_the_centrist
#மய்யம்_கமல்ஹாசன்
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/1992945374294921720?s=20
Facebook: https://www.facebook.com/share/p/1TJoUbinzt/
Instagram: https://www.instagram.com/p/DRcMoDtCZBX/?utm_source=ig_web_copy_link&igsh=MXdpenlvbWswMHJoMA==