திமுக-வுடன் கைகோர்த்தது தியாகம் என்கின்றனர், உண்மையில் அது வியூகம் - தலைவர் திரு. கமல் ஹாசன்.

24 March 2024

                `


இன்று (24-03-2024) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார வழிகாட்டுதல் கூட்டத்தில் பேசிய தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன், தன்னை நோக்கி வைக்கும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, "திமுக-வுடன் கைகோர்த்தது தியாகம் என்கின்றனர், உண்மையில் அது வியூகம், TV யை நோக்கி எறியப்பட்ட ரிமோட் இன்னும் கையில் தான் உள்ளது" என்று கூற, அரங்கம் அதிர்ந்தது.

#KamalHaasan 
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1771847812143251614?s=20

Facebook: https://www.facebook.com/share/p/uongG3zPqJtnQHn9/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C45M9T5PJNn/?igsh=MTlvanIwbms1ejJxNw==

Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post