நம்மவர் படிப்பகங்களில் பணியாற்றும் நூலகர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுடன் காணொலியில் உரையாடிய, மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள்.

24 February 2026

பரமக்குடி - வேந்தோணி மற்றும் அருப்புக்கோட்டை – கல்லூரணியில், நம்மவர் படிப்பகங்கள் நிறுவி ஒரு வருடம் நிறைவு செய்ததை முன்னிட்டு,

இரு படிப்பகங்களிலும் பணியாற்றும் நூலகர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுடன்,

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் காணொலியில் உரையாடினார். அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தையும், ஆரோக்கியத்தின் மேன்மையையும், திறன் மேம்பாட்டின் அவசியத்தையும் குறித்து அறிவுரைகள் வழங்கினார். 

எதிர்பாராத இந்த உரையாடலால், அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். 

பயிலகங்களின் மாணவர்களும், நூலகர்களும் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#நம்மவர்_படிப்பகம்

Social Media Link

X: https://x.com/i/status/2026152242051789023

Facebook: https://www.facebook.com/share/v/1BwkP1DsXw/

Instagram: https://www.instagram.com/reel/DVII3oVCQM_/?igsh=Nm9tNTlkN3prdzAx

Recent video







Share this post