மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு" - தலைவர் திரு கமல்ஹாசன் அறிவிப்பு

25 January 2023

                `

”மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு" - தலைவர் திரு கமல்ஹாசன் அறிவிப்பு”

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் Indian National Congress - Tamil Nadu கட்சியின் சார்பாகப் போட்டியிடும் திரு. E.V.K.S.Elangovan அவர்களுக்கு ஆதரவு! மண்,மொழி, மக்களைக் காக்க கட்சிக்கோடுகளை அழித்துவிட்டு கரம்கோர்க்க நானும் மக்கள் நீதி மய்யமும் என்றும் தயங்கியதில்லை. - தலைவர் Kamal Haasan 

#MakkalNeedhiMaiam #KamalHaasan #MNMPressRelease


Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post