மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் மாநிலங்களவையில் முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்.
@ikamalhaasan
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#கமல்ஹாசன்_எனும்_நான்
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1948630181041897541
Facebook: https://www.facebook.com/share/p/14GwWcWiBTH/
Instagram: https://www.instagram.com/p/DMhUVazpI9X/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==