மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் அவர்களின் தாயார் திருமதி.A.சுப்புலட்சுமி அவர்கள் இன்று (21-06-2024) இயற்கை எய்திவிட்டார்.

21 June 2024

                `

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.ஆ.அருணாச்சலம் M.A., B.L  அவர்களின் தாயார் திருமதி.A.சுப்புலட்சுமி அவர்கள் இன்று (21-06-2024) இயற்கை எய்திவிட்டார். 

அன்னாரது இறுதிச்சடங்கு நாளை (22-06-2024, சனிக்கிழமை) மதியம் 1 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகில் உள்ள வடக்கு இலந்தைக்குளம் கிராமத்தில் நடைபெறவுள்ளது. 

முகவரி:
திரு. ஆ.அருணாச்சலம்.M.A.B.L.
3/108, தெற்கு வீதி,
வடக்கு இலந்தைக்குளம்,
(கயத்தாறு டோல்கேட் அருகில்)
கயத்தாறு, தூத்துக்குடி - 628952
Phone : 9443417005

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1804173184369070362?t=IpxjnKG1e-bbzx6eDYwAgQ&s=19

Facebook: https://www.facebook.com/share/p/3mLrjBXP6YV4Jotc/?mibextid=qi2Omg

Instagram:  https://www.instagram.com/p/C8e4sfBvwFw/?igsh=dDl0Nmo2bHk4cHhr

Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post