மக்கள் நீதி மய்யம் கட்சியின், புதிய மாவட்ட அலுவலகம் திறப்பு விழா!

14 February 2026

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

திருவண்ணாமலை மநீம மாவட்டம், கிரிவலப் பாதை - சூரியலிங்கம் அருகில்,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய அலுவலகத்தை, 

காஞ்சிபுரம் மண்டலச் செயலாளர் திரு. அருள் தலைமையில், 

கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G. மெளரியா IPS (Rted) அவர்களும், திரு. R.தங்கவேலு அவர்களும் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் விழுப்புரம் மண்டலச் செயலாளர் திரு. ஸ்ரீபதி மற்றும் மாநில துணைச் செயலாளர் (தரவுகள் மற்றும் ஆய்வு) திரு. சண்முகராஜன், மாவட்டப் பொருளாளர் திரு. ராஜ்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. சுகானந்தம், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. சக்தி தினகரன், திரு. ஹரிஹரன், திரு. கமல் வெங்கடேஷ், திரு. பாலகணேஷ், திருமதி. சுஹாசினி தங்கராஜ், மாநகர அமைப்பாளர் திருமதி. சினோலா, ஒன்றியச் செயலாளர்கள் திரு. தில்லை ராமகிருஷ்ணன், திரு. ரமேஷ், திரு. முருகன், ஒன்றிய அமைப்பாளர் திரு. சூர்யா, நகரச் செயலாளர் திரு. மகா சரவணன் ஆகியோருடன் மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2022603004436701294?s=20

Facebook: https://www.facebook.com/share/p/17w7coKoX2/

Instagram: https://www.instagram.com/p/DUu5QFEiSdH/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Share this post