மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில், நமது தலைவர் நம்மவரின் எழுச்சியுரை காணொலி.

27 September 2024
 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில், 21-09-2024 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது. பொதுக்குழு, மாநில நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், நமது தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் உரை தொண்டர்களிடையே மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது. பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தின் காணொலி, இதோ உங்கள் பார்வைக்கு...

#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#MNM_GeneralBodyMeeting
#மநீம_பொதுக்குழு2024

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1839554428489072977

Facebook: https://www.facebook.com/share/v/UYvkRLiGyFqKj9EB/

Instagram: https://www.instagram.com/reel/DAaSZOuK3oS/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==


Recent video







Share this post