திருச்சி ஸ்ரீரங்கம் பகுதி பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன்.

2 April 2024

                `

மக்கள் நீதி மய்யம் தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள்,

திமுக தலைமையிலான கூட்டணியின் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மதிமுகவின் திரு. துரை வைகோ அவர்களுக்கு, தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு சேகரித்து திருச்சி - ஸ்ரீரங்கம் இராஜகோபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்... தலைவர் நம்மவரின் பிரச்சார உரையை கேட்க, அப்பகுதியில் ஏராளமான மக்கள் திரண்டனர்.

#திருச்சியில்_நம்மவர்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Election2024

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1775177548516757822

Facebook: https://www.facebook.com/maiamofficial/posts/pfbid0vScFrp51CBViUYfSKYFA3EaEyQyFXhUmib5aqJgjRe2XLocTYQNqyzGAnHP3tSVnl

Instagram: https://www.instagram.com/p/C5Q22F4vJlw/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent videoYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post