அம்பத்தூர் - முகப்பேர் (கலெக்டர் நகர் சிக்னல்) பகுதியில் பிரச்சாரத்தில் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன்.

7 April 2024

                `

மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. டி.ஆர். பாலு அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து, அம்பத்தூர் - முகப்பேர் (கலெக்டர் நகர் சிக்னல்) பகுதியில் மக்களின் கரகோஷத்தோடு மேற்கொண்ட பிரச்சாரப் பரப்புரை.

#ஸ்ரீபெரும்புதூரில்_நம்மவர்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Election2024

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1776987351891218442

Facebook: https://www.facebook.com/share/p/j9cui9KSRcEVbDB8/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C5duB46J-4H/?utm_source=ig_web_button_share_sheet&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.